வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உற்சவ 4 -ம் நாளான இன்று (18.12.2020) சக்ரவர்த்தி திருமகன் திருகோலத்தில் பார்த்தசாரதி சுவாமி

  • 3 years ago
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உற்சவ 4 -ம் நாளான இன்று (18.12.2020) சக்ரவர்த்தி திருமகன் திருகோலத்தில் பார்த்தசாரதி சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்! ஒளிப்பதிவு லென்ஸ் சீனு

Recommended