Chitra தைரியமானவள், விசாரித்தால் உண்மை தெரியும்- Chitra-வின் பெற்றோர் | Filmibeat Tamil
  • 3 years ago
சின்னத்திரை நடிகை சித்ரா தான் தங்கியிருந்த ஹோட்டலில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். சித்ராவுக்கு ஹேம்நாத் என்பவருடன் திருமணம் நிச்சயமாகியிருந்தது.

Pandian stores serial Mullai fame actress Chitra Passed away in Chennai.

#PandianStores
#PandianStoresMullai
#VJChitra


எந்த பிரச்சினைக்கும் தற்கொலை ஒரு தீர்வல்ல

மன அழுத்தம் உண்டானாலோ ,
அல்லது
தற்கொலை எண்ணம் எழுந்தாலோ,

இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம்

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
Recommended