Explained: Iran Nuclear Scientist படுகொலை பின்னணி | Oneindia Tamil
  • 3 years ago
#Iran
#IranNuclearScientist
ஈரான்: மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே மிக மோசமாக படுகொலை செய்யப்பட்டு உள்ளார்... ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகில் அவர் காரில் சென்று கொண்டிருந்தபோது, இந்த கொடூர கொலை நடந்துள்ளது. இதனை அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது.


Explained: What does the finished of nuclear scientist Fakhrizadeh mean for Iran?
Recommended