Nivar கரையை கடக்கும் போது 155 கி.மீ வேகத்தில் காற்று வீசும் - வானிலை மையம்

  • 4 years ago

நிவர் புயல் இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று, சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Cyclone nivar will make landfall on today night near Puducherry, and wind speed will be around 155 kilometres per hour, says Chennai meteorological department

Recommended