பாகனுடன் உரையாடிக்கொண்டே நடந்து செல்லும் ஸ்ரீரங்கத்து ஆண்டாள் யானை - அழகு வீடியோ

  • 4 years ago
திருச்சி: ஸ்ரீரங்கம் கோவில் பட்டத்து யானை ஆண்டாள் என்றாலே எல்லோருக்கும் செல்லம் ரங்கநாதருக்கும் நம்பெருமாளுக்கும் அபிஷேகம் செய்ய காவிரி நீரை கொண்டு வருவது முதல் அனைத்து கைங்கரியங்களையும் செய்வது ஆண்டாள்தான். பாகன் பேசப் பேச அதற்கு காதுகளை ஆட்சி கழுத்து மணிகள் குலுங்க பதில் சொல்கிறாள் ஆண்டாள். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Srirangam temple is ruled by an elephant, then it is the Lord who does all the handicrafts from bringing Cauvery water to anoint everyone Ranganatha and Namperumal. Andal responds to the pagan talk by ringing the neck bells to rule the ears. This scene is going viral on social Media.

srirangam,sri ranganathar temple,trichy,ஸ்ரீரங்கம்,ஸ்ரீரங்கநாதர் கோவில்,திருச்சி

Read more at: https://tamil.oneindia.com/news/trichirappalli/srirangam-temple-aandal-elephant-responds-to-pagans-command-403053.html

Recommended