100 பேருக்கு விபூதி அடித்த மூவரின் மாஸ்டர் பிளான்
  • 3 years ago
Reporter - Magesh

சென்னையில் வீடு வாடகை, குத்தகை என்ற பெயரில் நூதன முறையில் வீட்டின் உரிமையாளர்கள், வாடகைதாரர்கள் ஆகியோரை ஏமாற்றிய மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
Recommended