கிலோ 1000 ரூபாய்...கருங்கோழிக்கறியில் நோய் எதிர்ப்புச் சக்தி இருக்கா ?
  • 3 years ago
Reporter - மா. அருந்ததி

கொரோனா வைரஸ் பரவலக் கட்டுப்படுத்த முடியாமலும், அதற்குச் சரியான மருந்து கண்டுபிடிக்க முடியாமலும் திணறிக்கிட்டு இருக்குற நமக்கு, இப்போதைக்கு மருந்தா இருக்குறது நோய் எதிர்ப்புச் சக்திய அதிகரிக்கக்கூடிய உணவுகள் மட்டும்தான். அதனால அதிக நோய் எதிர்ப்புச்சக்தி உள்ள சத்தான உணவுகளைத் தேடித்தேடி சாப்பிடுகிறோம். இந்நிலையில கருங்கோழி இறைச்சிக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்தக் கோழியோட இறைச்சியை உண்டால் உடம்புல நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்ன்னு பலரும் நினைக்கிறதால நாளுக்கு நாள் இந்த இறைச்சிக்கான தேவையும், விலையும் அதிகரிச்சிக்கிட்டே போகுது.

#Chicken #BlackChicken #CoronaVirus #ImmunityPower #immuneSystem

The demand for Kadaknath, a protein-rich breed of chicken from tribal-dominated Jhabua district of Madhya Pradesh, has shot up significantly amid the COVID-19 outbreak, an official said on Sunday.The supply of this chicken had been affected due to the lockdown, but ever since the restrictions were eased, its demand has gone up.In this video Siddha Doctor Vikaram kumar shares the benefits of kadaknath breed chicken,This chicken, its eggs and meat are sold at a higher rate than the other breeds.

Urban legend has it that it raises haemoglobin levels, keeps asthma and other respiratory disorders in check, helps heal childbirth-related complications and acts as an aphrodisiac for men and men. It is these legendary medicinal properties that make it popular in the region and beyond.
Recommended