பறிபோன வேலை...ஆடு திருடிய காதல் தம்பதி...சிக்கிய CCTV காட்சி !

  • 4 years ago
ரிப்போர்ட்டர் - எஸ்.மகேஷ்

ஊரடங்கால் ஐ.டி கம்பெனி, உணவு டெலிவரி வேலை பறிபோனதால் கர்ப்பிணி மனைவி கொடுத்த ஐடியாவால் கணவனும் மனைவியும் சேர்ந்து ஆடுகளைத் திருடி வந்துள்ளனர். #Shocking #CCTV #Theft

Recommended