காரில் உயிரிழந்த நிலையில் கிடந்த செவிலியர்...அமெரிக்காவில் அதிர்ச்சி

  • 4 years ago
கொரோனா வார்டில் வேலை செய்துவந்த செவிலியர், தன் காரில் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவர், அச்சத்திலிருந்ததாகக் கூறப்படுகிறது.

Reporter - சத்யா கோபாலன்

#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India

Recommended