TASMAC : கோடிகளில் வசூல் ...கொடூர முடிவை எடுத்த அரசு..விளைவு என்ன ?
  • 3 years ago
கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும் நிலையில், டாஸ்மாக் கடைகளைத் திறந்துவிட்டு தமிழகம் எங்கும் கொரோனா ஹாட்ஸ்பாட்களை உருவாக்கத் தொடங்கியுள்ளது தமிழக அரசு.

Reporter - ந.பொன்குமரகுருபரன்
Photos - பா.காளிமுத்து

#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India
Recommended