57 மாணவர்களின் வீடுகளுக்கே சென்ற ஆசிரியர்! | VIRAL VIDEO

  • 4 years ago
மருந்தில்லா நோயும் வறுமையும் ஒரு வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தால்..? பூந்தமல்லியை அடுத்த செந்நீர் குப்பத்தைச் சேர்ந்த ரவீந்திரன் குடும்பம்போலதான் இருக்கும். எதிர் எதிரே இரண்டு பைக்குகள் வந்துவிட்டால், ஒரு வண்டி நின்றுதான் போக வேண்டும் என்ற நிலையில் இருக்கிற மேடும் பள்ளமுமான பல தெருக்களைத் தாண்டி, ரவீந்திரனுடைய குடிசை வீட்டுக்குச் சென்றோம்.

#Shocking #LatestNews #Emotional #Sad #HumanStory

பள்ளியில் படிக்கும் 13 கிராமங்களைச் சேர்ந்த 57 மாணவர்களின் வீடுகளுக்கே சொந்த கார் மூலம் புத்தகங்களைக் கொண்டு போய் வழங்கி, மாணவர்களை நெகிழ வைத்திருக்கிறார் தலைமை ஆசிரியர் மூர்த்தி. இதற்காக, 110 கிலோமீட்டர் தூரம்வரை பயணித்திருக்கிறார்.


#Coronavirus #COVID19 #Lockdown

Reporter - குருபிரசாத்

இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்கா மரணம் தொடர்பாகப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

Coimbatore police on Sunday confirmed the death, in the city, of Sri Lanka’s underworld kingpin Angoda Lokka. One man and two women, including a Sri Lankan national, were arrested for allegedly forging identity papers for the wanted criminal and cremating him in Madurai after his death on July 3. Police revealed that Angoda Lokka, who was wanted by Sri Lankan police, had been hiding in the city for at least two years.

#AngodaLokka #Shocking #Gangster

Recommended