பென்னியின் பைக் மேல ஏறி உட்கார்ந்து முகர்ந்து பார்த்தபடியே இருக்கு...சோகத்தில் 'டாமி' !
  • 3 years ago
Reporter - இ.கார்த்திகேயன்
Photos - எல்.ராஜேந்திரன்


சாத்தான்குளத்தில் போலீஸார் தாக்குதலில் உயிரிழந்த பென்னிக்ஸ், பாசத்துடன் வளர்த்த நாய் டாமி, பென்னிக்ஸின் இறப்பிற்குப் பிறகு சரியாக உணவு எடுத்துக்கொள்ளாமல் உடல் மெலிந்து சோர்வுடன் பரிதவித்த நிலையில் வீட்டையே சுற்றி வருகிறது. #JusticeForJayarajAndBennix #Sathankulam #CustodialDeath
Recommended