Corona--வால் ஏற்படும் அபாயம்...எச்சரிக்கும் வைரஸ் துப்பறிவாளர்!
  • 3 years ago
உலகத்தையே அச்சுறுத்திய எபோலா வைரஸைக் கண்டறிந்த வைராலஜிஸ்ட்டுகளில் ஒருவரும், 'வைரஸ் வேட்டைக்காரர்', 'வைரஸ் துப்பறிவாளர்' என்று அழைக்கப்படுபவருமான 71 வயதான பீட்டர் பியோட், இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

Reporter - தி.ஷிவானி

#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India
Recommended