அடுத்த 2 ஆண்டுகளுக்கு கொரோனா வைரஸ் இருக்கும்! | Work from home for 2 years !

  • 4 years ago
கொரோனாவுக்கு எதிரான போரிலிருந்து முழுமையாக மீண்டு வருவதற்கு அடுத்த 2 ஆண்டுக்குத் திட்டம் தயார் செய்துள்ளது தென் கொரியா.

சீனாவின் வுகான் நகரிலிருந்து பரவத்தொடங்கியதாக் கூறப்படும் கோவிட் -19 வைரஸால் சர்வதேச அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2 லட்சத்தைத் தொடவுள்ளது. இதனால் கொரோனாவைக் கண்டு மொத்த உலகமும் அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கிறது.

CREDITS - சத்யா கோபாலன்

#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India

Recommended