ice cream சாப்பிடோம்.. போட்டாங்க fine.. | WORLD FIRST COSTLY ICE CREAM #lockdown
  • 3 years ago
கொரோனாவைப் பற்றி சிறிதும் கலக்கமின்றி ஜெர்மனியில் வசந்தகாலம் இனிதே தொடங்கியது. சூரியஒளியில் குளித்து புத்துணர்ச்சியுடன் காணப்பட்டது அந்த நகரம்.பல வாரங்களாக இருந்த ஊரடங்கு சிறிது தளர்த்தப்பட்டதால், ஐஸ்கிரீம் கடைகள் முதல் அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டிருந்தன.ஐஸ்கிரீம் வாங்கிக்கொண்டு மகிழ்ச்சியுடன் வெளியில் வந்த அவர்கள், அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து சுவைக்கத் தொடங்கினர். பாவம், அந்தத் தம்பதியினருக்கு அப்போது தெரியாது, இவர்கள் ருசிப்பதுதான் அவர்கள் வாழ்க்கையிலேயே மிக விலை உயர்ந்த ஐஸ்கிரீம்.

CREDITS- மகேஸ்வரன் ஜோதி

#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India
Recommended