மின்கம்பம் ஏறிய வைரல் பெண்..பின்னணி என்ன ? | Viral | Watsapp | Twitter
  • 3 years ago
புதிதாக நடப்பட்ட மின்கம்பத்தில் வெற்றுக் கால்களுடன் சரசரவென ஏறி வேலை செய்கிறார் ஒரு பெண். இந்த வீடியோதான் சென்ற வார வைரல். யார் இந்தப் பெண்?

Reporter - வீ கே.ரமேஷ்
Photographer - எம்.விஜயகுமார்
Recommended