Mickey-யால் உருவான Disney சாம்ராஜ்யம்..இது Mickey Mouse-இன் கதை !
  • 3 years ago
*One Month FREE FREE FREE*
விகடன் வாசகர்களே...இப்போது உங்கள் வீட்டுக்குள்ளேயே கிடைக்கும் விகடன்!

உங்கள் கையில் உள்ள மொபைலில் VIKATAN APP-ஐ டவுன்லோடு செய்து விகடனில் வெளியாகும் அனைத்து இதழ்களையும் ஒருமாத காலம் கட்டணமில்லாமல் வாசிக்கலாம்.

கீழே உள்ள லிங்க்கை க்ளீக் செய்து இப்போதே VIKATAN APP-ஐ டவுன்லோடு செய்யுங்கள்!
Link : https://bit.ly/GiftFromVikatan

டிஸ்னி என்பது இன்றுதான் ஒரு மிகப்பெரிய பொழுதுபோக்கு நிறுவனம்....100 வருடங்களுக்கு முன்னால் அது வெறும் ஒரு பெயர். அந்த பெயரை வைத்து ஒரு பொழுதுபோக்கு சம்ராஜ்யத்தையே உருவாக்கியவர் வால்ட் டிஸ்னி. அவரது இந்த வெற்றி கதையின் ஓப்பனிங் சீன் சரியாக இந்த நாளில், ஏப்ரல் 7-ம் தேதிதான் அரங்கேறியது என சொல்லலாம். 1928 ஆண்டு, ஏப்ரல் 7-ம் தேதிதான் புகழ்பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரமான மிக்கி மௌஸை வரைந்தார் வால்ட் டிஸ்னி.

Reporter - Kasi Viswanathan