பதறவைக்கும் சித்ரவதை...பஞ்சாப் தொழிலாளியை அடித்துகொன்ற கும்பல்!

  • 4 years ago
பஞ்சாபில் கூலித்தொழிலாளியை அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் மரத்தில் கட்டிவைத்து தாக்கி சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கணவனை இழந்த மன்ஜீத் கவுர் மூன்று குழந்தைகளுடன் அநாதையாக நிற்கிறார். ஜக்மாலே சிங்கின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். #Shocking #Punjab #newstoday

Reporter - ராம் பிரசாத்

Recommended