வனப்பகுதிக்குள் படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படுவது சரியா? #Rajini #BearGrylls
  • 3 years ago
ஏற்கெனவே 'Wild Karnataka' என்ற டாக்குமென்டரிக்காகவும் படப்பிடிப்பு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதுபோல் தொடர்ந்து வனப் பகுதிக்குள் படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படுவது ஆரோக்கியமானதுதானா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். Man Vs Wild #Rajini #Modi #Rajinikanth

Credits:
Script - Prasanna Adhitya
Recommended