`படித்தது பொறியியல்... பார்ப்பதோ மீன் விற்பனை!' - இளைஞரின் மாத்தியோசி கதை

  • 4 years ago
``கரூர் மாவட்டம் முழுக்க உள்ள எல்லா ஹோட்டல்களுக்கும் நான் தினமும் 3 டன் பதப்படுத்தப்பட்ட மீன், சிக்கன்களை சப்ளை பண்ணனும், அதன்மூலமா மாசம் மூணு லட்சம் வரை சம்பாதிக்கணும் என்கிற லட்சியத்தோடு செயல்படுறேன். "

Reporter - துரை.வேம்பையன்
Photographer - நா.ராஜமுருகன்

Recommended