அப்பாவி முகம்..'பலே' கில்லாடி..யார் இந்த `புறா' கார்த்திக்?

  • 4 years ago
புறாக்கள், நாய்களை வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்ட `புறா' கார்த்திக், பெண்களிடம் அக்கறையாகவும் அன்பாகவும் பேசி தங்கச் செயினைப் பறிப்பதிலும் கில்லாடி என்கின்றனர் போலீஸார்.

Reporter - எஸ்.மகேஷ்

Recommended