நிஜ ஜாக்,ரோஸ் இவங்கதான்..! | Untold Stories Of Titanic

  • 4 years ago
ஜூலியட் மேரி லூயிஸ் லஃபார்க் என்று பெயர். பிரான்ஸில் நிலவிய இனப்பிரிவினைகளை அவள் கண்டுகொள்ளவில்லை. அவள் கண்களை ஜோசப் மீதான காதல் மறைத்திருந்தது. 1908-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

Reporter - Subhagunam

Recommended