தொழிலாளி To முதலாளி : 210 ஊழியர்கள்... ரூ.30 கோடி வருமானம்! #InspiringStory
  • 3 years ago
தொழிலாளியாக இருந்து, உழைப்பாலும் திறமையாலும் முதலாளியாக உயர்ந்த சாதனைப் பெண்களின் வெற்றிப் பயணங்களைத் தொகுக்கும் இன்ஸ்பிரேஷனல் தொடர் இது. இந்த இதழில், கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் உற்பத்தி நிறுவனமான `ஜெய்நிதி ஆட்டோமேஷன்ஸ்’ஸின் உரிமையாளர், பாரதி.

Reporter - Anandaraj | Photographer - Vijay
Recommended