மனதை பதறவைக்கும் காட்சி...குடிக்க தண்ணீரின்றி உயிரைவிட்ட மாடுகள்!
  • 3 years ago
தமிழகம் மட்டுமல்ல வட மாநிலங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
Recommended