நம்பரை Block செய்ததுக்காக வீடு புகுந்து மாணவன் வெறிச்செயல் !
  • 3 years ago
காதலன் பேசாததால் அவரது செல்போன் நம்பரை காதலி பிளாக் லிஸ்ட்டில் போட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த காதலன், வீடு புகுந்து காதலியை கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் விருத்தாசலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended