சந்திரபாபுவிற்கு செக் வைக்கும் ஜெகன்...என்ன செய்யப்போகிறார் சந்திரபாபு !

  • 4 years ago
`ஜெகன் மோகன் ரெட்டி’ முதல்வராகப் பதவியேற்றதில் இருந்து ஆந்திர அரசியலில் அதிரடி காட்டி வருகிறார். ஜெகனின் அதிரடி நடவடிக்கைகளால் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்வதறியாமல் இருக்கிறார்.

Recommended