10 நிமிடத்தில் தீவிரவாதிகளை தவிடுபொடியாக்கிய இந்திய ராணுவம் !

  • 4 years ago
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய விமானப்படை நிகழ்த்திய அதிரடி தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் விஜய் கோகலே விளக்கமளித்தபோது பால்கோட் பகுதியில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ் - இ- முகமது முகாமின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்றார்.

Recommended