பா.ஜ.க உடன் கூட்டணி முடிவாகிவிட்டதா? எடப்பாடியை எதிர்க்கும் பன்னீர்!
  • 3 years ago
இன்றைய கூட்டத்தில் எதிர்ப்புக் கிளம்பலாம் என்பதால்தான், `பா.ஜ.க உடன் கூட்டணி முடிவாகிவிட்டது’ என்ற தொனியில் பன்னீர்செல்வம் தரப்பினரும் தமிழக பா.ஜ.க-வினரும் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
Recommended