இப்படியொரு கல்யாணமா? ஷாக் கொடுத்த இளைஞர்!

  • 4 years ago
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற இளைஞர் ஒருவரது திருமணத்தில், கூழுக்கு 5 வகை சைடு டிஷ் கொடுத்து, தனது திருமண விருந்தை அசத்தியிருக்கிறார். இது, அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Recommended