அடுத்த இரண்டு நாள்களுக்கு கன மழை! #WeatherReport

  • 4 years ago
தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நிலைகொண்டுள்ளது. இது, தாழ்வுமண்டலமாக வலுப்பெறும் என்பதால், அடுத்த இரண்டு நாள்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Recommended