ஏன் இவ்ளோ கோவம்? சமூகவலைதளத்தில் கடும் கண்டனங்கள்!

  • 4 years ago
80-களில் கலக்கிய ஹீரோக்களில் ஒருவரும் ,நடிகர் சூர்யா மற்றும் கார்த்தியின் தந்தையுமான நடிகர் சிவகுமாரின் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.அவர் ஏன் அப்படி செய்தார் என்று பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

Recommended