வைரலாகும் "வாவ்" போட்டோ! காதலர்களை தேடி அலையும் போட்டோகிராபர்!

  • 4 years ago
இயற்கையின் ரம்மியமான சூழலில் மலை உச்சியில் காதலன் தன் காதலியின் முன்பு மண்டியிட்டு தனது காதலை வெளிப்படுத்துகிறான். அந்தப்பெண் ஒரு தேவதை போன்று நிற்கிறாள். சினிமா படங்களில் வரும் காதல் காட்சி போன்றுதான். லாங் ஷாட்டில் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்தப்பெண் காதலை ஒத்துக்கொண்டாள். அதன்பின் என்ன ஆனது எழுதப்படாத அந்த க்ளைமாக்ஸை ஒரு புகைப்படக்காரர் தேடிக்கொண்டிருக்கிறார்

Recommended