விஜயபாஸ்கரின் பதிலால் அதிர்ந்த முதல்வர் எடப்பாடி!
  • 3 years ago
குட்கா வழக்கில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் ஜார்ஜ் , டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடந்த பிறகு நேற்றிரவு அமைச்சர் விஜயபாஸ்கர் ,டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துள்ளனர்.சி.பி.ஐ சோதனைக்குப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தன்னுடைய முடிவை பகிரங்கமாகத் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


#GutkhaRaids #Gutkha #Vijayabhaskar
Recommended