புதிய சர்ச்சையில் போத்தீஸ் நிறுவனம் !

  • 4 years ago
போத்தீஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாகச் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், பசுமையைப் போற்றும் வகையிலும் பசுமை கொண்டாட்டம் என்ற பெயரில் மரக்கன்றுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தது. அந்நிறுவனம்தான் தனது ஷோரூம் மறைப்பதாக எண்ணி மரங்களை வெட்டிவிட்டதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஒருபக்கம் மரங்களைக் கொடுப்பதாக சொல்லி மறுபுறம் மரங்களை வெட்டிக் கொண்டிருப்பது வேதனையைத் தருவதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளனர் சமூக ஆர்வலர்கள்.


Has salem pothys cutdown the trees for their own selfish needs ?

Recommended