விஜய்யின் விசிட் குறித்து மன்ற நிர்வாகிகள் விளக்கம்!

  • 4 years ago
துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரை பார்ப்பதற்காக, தூத்துக்குடி புறப்படும் முன் தன் ரசிகர் மன்றங்களுக்கு முக்கியமான கண்டிஷனைப் போட்டுவிடு நடிகர் விஜய் சென்றுள்ளார்.நேற்று இரவில் நடிகர் விஜய் 13 பேரில் 10 பேரின் குடும்பங்களுக்கும் நேரில் சென்று ஆறுதல் கூறிவிட்டு ரூ.1 லட்சம் இழப்பீடும் வழங்கியுள்ளார். விஜய்யின் திடீர் விசிட் குறித்து விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்களிடம் பேசினோம்.


dont take any photos says vijay at gunfiring victim families

Recommended