கர்ப்பிணிப் பெண் பலிக்கு காரணமான காவல் ஆய்வாளர் காமராஜின் மறுபக்கம் சொல்லும் அதிகாரிகள்!

  • 4 years ago
திருச்சி மாவட்டம் முழுவதும் போலீஸார் வாகனச் சோதனை என்கிற பெயரில் பொதுமக்களுக்குத் தொந்தரவுகள் தருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருச்சி திருவெறும்பூர் கணேஷா ரவுண்டானா பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதிகளை வாகனச் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் கையைக் காட்டி நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.





3 months pregnant woman has been killed by police in helmet check up

Recommended