ஆள் வெட்டிய அரிவாள்...கேக் வெட்டாதா?' - நள்ளிரவு கொண்டாட்டத்தில் ரவுடி பினு டீம்

  • 4 years ago
சென்னைப் பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீஸார் நேற்றிரவு 8 மணியளவில் தாம்பரம் வண்டலூர் பைபாஸ் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அந்தவழியாக அதிவேகத்தில் பைக், காரில் சென்றவர்களைப் போலீஸார் மடக்கிப்பிடித்தனர். அவர்களை விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ' எங்கள் கேங் லீடர் பினு, பிறந்தநாள் அங்கு செல்கிறோம்' என்று போதையில் ரவுடி ஒருவர் உளற...







gangster binu arrested along with his team of 75-rowdies

Recommended