எடப்பாடி பழனிசாமியை கிழி கிழின்னு கிழிச்ச சாமான்யன்!
  • 3 years ago
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு,


வணக்கம். முதலில் உங்களுக்கு வாழ்த்துகள். தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பதவியை அரும்பாடுபட்டாவது ஓர் ஆண்டு முழுவதும் கைப்பற்றி வைத்திருக்கிறீர்கள். நீங்கள் 'மாண்புமிகு சின்னம்மா’ என்று வாயாறப் போற்றிய சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றபோது, சட்டமன்ற குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள்.







open letter from common man to tamilnadu cm edappadi palanisamy
Recommended