கோயிலில் நுழைய காந்திக்கு அனுமதி மறுப்பு! | Mahatma Gandhi

  • 4 years ago
#GandhiJayanthi இன்றைய கன்னியாகுமரி மாவட்டமான அன்றைய தென்திருவிதாங்கூர் பகுதிக்கு மகாத்மா காந்தி வந்தது அப்பகுதி மக்களுக்கு
பெரும் உத்வேகத்தைக் கொடுத்தது. கோகலேவைச் சந்தித்த காந்தியை, "இந்தியா முழுவதும் பயணம் செய்' என்று சொல்லி இருக்கிறார் கோகலே.







gandhi was stopped from entering kanyakumari bhagavathi amman temple

Recommended