என் சங்கருக்கான இறுதி நீதி சாதி ஒழிப்புதான்! - Kowsalya Shankar

  • 4 years ago
உடுமலை கெளசல்யா - தனது வாழ்க்கையை ஆணவக் கொலைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு என மாற்றிக்கொண்டவர். தான் விரும்பி, நேசித்துத் திருமணம் செய்துகொண்ட சங்கரை, தனது பெற்றோர் தரப்பே கொலை செய்யும் என அவர் நினைக்கவில்லை. இருவரும் வேறு வேறு சாதி என்பதால், திருமணத்தில் பிரச்னைகள் எழுந்தன. அதன் உச்சம்தான் சங்கரின் கொலை.





sankar is more than a mother for me kausalya writes about sankar

Recommended