"தெலுங்கில்" பேசி ஓட்டு கேட்ட சீமான் கட்சி! - வைரல் வீடியோ | RK NAGAR

  • 4 years ago
"தமிழ்நாட்டை தமிழர்களே ஆளவேண்டும். அண்ணன் சீமான் தலைமையிலான அரசு ஏற்பட பாடுபடுவோம்" என்ற முழக்கத்தை முன்வைத்து கட்சி நடத்தி வரும் நாம் தமிழரின் சார்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்ததிலும் போட்டியிடுகிறது.



SEEMAN SPOKE IN TELUGU WHILE CAMPAIGN IN RK NAGAR

Recommended