"நான் இதுக்காகக் காத்திருக்கிறேன்!" - SUJA VARUNEE | BIGG BOSS TAMIL

  • 4 years ago
`அங்கும் இங்கும் எங்கும் தரமே... நிஜாம் பாக்கு’ - முகங்கள் மாறும் அந்த விளம்பரத்தைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். யெஸ்... அதில்வரும் முகங்களில் ஒன்றான அந்தக் குட்டிப்பெண்தான் சுஜா வருணி.
சென்னையில் பிறந்து வளர்ந்த சுஜாவின் முழு பெயர் SUJATHA NAIDU. சினிமாவுக்காக சுஜா வருணி ஆனார்.





suja varunee makes wild card entry into bigg boss

Recommended