செருப்பால அடிச்சு வீட்டைவிட்டு துரத்திட்டாங்க ! | Transgenders

  • 4 years ago
இரவு சூழ்ந்து ரம்மியமாக காட்சியளிக்கும் கடற்கரையில் நண்பர்கள் சூழ அமர்ந்திருந்தேன். கடல் அலைகளை ரசித்துக் கொண்டும் நிலா வெளிச்சத்தில் குதூகலமாக சிரித்துப் பேசிக் கொண்டும் இருந்தோம். அப்போது எங்கள் அருகில் ஒரு திருநங்கை வந்தார். 'ஏய் காசு கொடு' என்று அதட்டினார். 'அக்கா உங்க பேர் என்ன?' என்று என் தோழி கேட்க..




transgender shares horrible story of her livelihood.

Recommended