`BIGG BOSS' வீட்டில் மிகச் சிறந்த நடிகை யார்? - ஓர் உளவியல் பார்வை | BIGG BOSS TAMIL
  • 3 years ago
`BIGG BOSS வீட்டில், எல்லோரும் எந்தவித ஸ்கிரிப்ட்டும் இல்லாமல் உண்மையாகவே வாழ்ந்துவருகிறார்கள்' என்கிறது ஒரு தரப்பு. `இல்லை இல்லை. இது முழுக்க முழுக்க ஸ்கிரிப்ட்தான், இதுவும் ஒரு சீரியல்தான்' என்கிறது மற்றொரு தரப்பு. ஆனால், இரு தரப்புமே எதை மறந்தாலும் `BIGG BOSS’ பார்ப்பதை மட்டும் மறப்பதில்லை.


who is the best actress in bigg boss house
Recommended