‘இந்த மிரட்டல் வேலைகள் என்னிடம் நடக்காது!’ - எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சீறிய விவேக் | JAYA TV

  • 4 years ago
அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காத நிலையில் அவரால் நியமிக்கப்பட்ட தினகரனால் அறிவிக்கப்பட்ட நியமனங்கள் அனைத்தும் செல்லாது என்ற தீர்மானமும், ‘ஜெயா டி.வி-யும் நமது எம்.ஜி.ஆர் நாளிதழும் கழகத்தின் சொத்துகள்.





you cant threaten me edappadi palanisamy hits back at vivek

Recommended