சசிகலா சிறைக்குள் ஐ-போன் - அடித்துச் சொல்லும் ரூபா! | SASIKALA | ROOPA
  • 3 years ago
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் மற்றும் இன்னும் சில வி.வி.ஐ.பி-களுக்கு விதிமுறைகளை மீறி சலுகைகள் வழங்கப்படுவதாக ரூபா ஐ.பி.எஸ் துணிச்சலாகத் தெரிவித்தார்.

sasikala will never escape says roopa
Recommended