OVIYA செய்து கொண்டதாகச் சொல்லப்படும் 'CUPPING THERAPY' பற்றி தெரியுமா? | ACTRESS OVIYA

  • 4 years ago
ஒரு பக்கம் முழுவதும் முடி இல்லாமல், இன்னொரு பக்கம் வாகு எடுத்து சீவி புதிய ஹேர்ஸ்டைலுடன் இருக்கிறார் ஓவியா. தலைப்பகுதியில் ஒரு சிகப்பு முத்திரை போல ஒரு தழும்பு இருக்கிறது. " 'கப்பிங் தெரபி' செய்யப்பட்டதற்கான அடையாளமே அந்த தழும்பு" என்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.



cupping therapy side effects benefits and types

Recommended