பருவமழை வலுவடைந்துவருவதால், தமிழகத்தில் இன்று நடு இரவு மழையா?

  • 4 years ago
தென் மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்துவருகிறது. குறிப்பாக, சென்னையில் வாட்டிவதைத்த வெயில் குறைந்து, இதமான சூழல் நிலவுகிறது. விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது. இதனால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Recommended