தெ.ஆப்பிரிக்கா தோல்விக்கு AB De Villiers தான் காரணமா?

  • 4 years ago
மினி உலகக் கோப்பை என்று கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபியின் 8-வது எடிஷன், இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட கிரிக்கெட் உலகின் டாப்-8 அணிகள், இந்தத் தொடரில் பங்கேற்றுள்ளன.

Recommended