கொடநாடு கொலையில் சிக்கிய சசிகலாவின் டிரைவர் கனகராஜ்!

  • 4 years ago
கனகராஜின் சொந்த ஊர் எடப்பாடி அருகே உள்ள சித்திரம்பாளையம். இவரின் அண்ணன் தனபால் அ.தி.மு.க.வில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத் துணைத் தலைவராக இருந்தவர். பிறகு பதவிநீக்கம் செய்யப்பட்டார். இவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பங்காளி முறையைச் சேர்ந்த நெருங்கிய உறவினர்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூலமாக கனகராஜ், போயஸ்கார்டனில் டிரைவர் வேலைக்குச் சென்றார்.

Recommended